சிங்கபூரில் முன்னணி நடிகையுடன் ஜோடியாக உலாவரும் கமல்!

விஸ்வரூபம்-2 படத்திற்கு பின்பு தீவிர அரசியலில் இறங்கினார் கமல். அது மட்டுமில்லாமல் நடுவில் பிக்பாஸை வேறு தொகுத்து வழங்கியதால் அவரது நடிப்பில் எந்த படமும் ரிலீஸுக்கு தயாராக இல்லை.

இந்நிலையில் கமல் சிங்கபூரில் நடிகை பூஜாவுடன் வீதிகளில் சுற்றிவருவது போன்ற போட்டோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த போட்டோ கமலுக்கே தெரியாமல் எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இது ஷங்கருடனான இந்தியன்-2 பட வேலைகள் தொடர்பாக கமல் சிங்கப்பூர் சென்றுள்ளார். அவருடன் பூஜா சென்றுள்ளார் என கமலின் நெருங்கிய வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.