அமலாபாலின் திருட்டுப்பயலே-2 படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது..!!


இயக்குனர் சுசி கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் திருட்டுப்பயலே-2 .

இந்த படத்தில், பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலா பால், சனம் ஷெட்டி, விவேக், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு வித்யாசாகர் இசை அமைத்துள்ளார்.

‘திருட்டுப்பயலே 2’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதில் இருந்தே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு இளைஞர்கள் மத்தியில் அதிகரித்தது.

அதற்கு காரணம், நடிகை அமலா பாலின் படு கவர்ச்சியான போஸ்தான்.


அடுத்தடுத்த போஸ்டர்களில் அமலாபாலின் கவர்ச்சி தொடர்ந்ததால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியது.

‘திருட்டுப்பயலே 2’ திரைப்படம் எப்போது வெளியாகும் என்று இளைஞர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#