19 வருடத்திற்கு பிறகு முக்கிய நடிகருடன் இணையும் ரஹ்மான்

விஜய் நடிப்பில் அண்மையில் வந்த சர்கார் படத்திற்கு இசையமைத்தவர் ரஹ்மான். இதன் பாடல்கள் ரசிகர்களை கொண்டாடவைத்தது. மேலும் சங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்திருந்த 2.0 படத்திற்கும் அவர் தான் இசை.

அண்மையில் இயக்குனரும் நடிகருமான பார்த்திபனை சந்தித்தாராம். அப்போது 19 வருடங்களுக்கு முன் பார்த்திபன் இயக்குவதாக இருந்த ஏலேலோ படத்தின் காட்சியையும், கதையையும் ஞாபகப்படுத்தினாராம்.

அந்த படத்தை இப்போது பண்ணலாம் என கூறியுள்ளாராம். இதனால் மகிழ்ச்சியான பார்த்திபன் தன்னை அவர் சார் ஏற்றிவிட்டதாக டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.