96படத்திற்காக கிடைத்த விருதை படத்தின் இயக்குனர் என்ன செய்தார் என்று பாருங்க

தமிழ் சினிமாவில் கடந்த வருடம் பல படங்கள் ரசிகர்கள் நல்லவிருந்தை கொடுத்தன.அதில் நீண்டநாட்களுக்கு பிறகு ரசிகர்கள் கொண்டாடும் காதல் படமாக அமைந்தது 96.இப்படத்தின் இயக்குனர் பிரேம்க்கு சிறந்த அறிமுக இயக்குனருக்கான எம்ஜிஆர்சிவாஜி அகாடமி விருது கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த விருதை தன்னுடைய காதல் மனைவியின் கையில் கொடுத்து புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

ஒளிப்பதிவாளரான பிரேமின் வாழ்க்கையில் நடந்த உண்மையான சம்பவம் தான் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.