தம்பதியாக சேர்ந்து டிவி நிகழ்ச்சியில் கலக்கிய சுஜா வருணி சிவா ஜோடி!

நடிகை சுஜா வருணி பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். அத்தான் அத்தான் என சிவாஜியின் பேரனான நடிகர் சிவ் ஐ காதலித்து வந்தார்.

இவர்களின் காதல் 12 வருடமாம். டீன் ஏஜ் பருவத்திலேயே இவர்களின் காதல் தொடங்கிவிட்டதாம். பின் அவர்கள் கல்லூரி பருவம் வந்த பிறகு தான் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தார்களாம்.

அண்மையில் இவர்களின் திருமணம் மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்நிலையில் இருவரும் ஜோடியாக சேர்ந்து ஜீன்ஸ் நிகழ்ச்சியில் ஜோடியாக கலந்துகொண்டு கலக்கியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.