திருமணத்திற்கு பிறகு கவர்ச்சி காட்டும் நடிகை ஸ்ரேயா

ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா. இவர் ரஜினியுடன் நடித்த ‘சிவாஜி’ படம் மூலம் பிரபலமானார். அதையடுத்து விஜய்யுடன் ‘அழகிய தமிழ் மகன்’ மற்றும் விக்ரம், தனுஷ், ஜெயம் ரவி, ஜீவா உட்பட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

ஆனால், தமிழில் இவர் நடித்த பல படங்கள் தோல்வியடைந்ததால், தெலுங்கு மற்றும் இந்தியில் நடிக்க தொடங்கினார். அங்கு இரண்டாவது கதாநாயகி அந்தஸ்த்தில் நடித்து வந்தார்.

இந்நிலையில் இவருக்கு சமீபத்தில்தான் திருமணமானது. இவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர் சினிமாவில் மீண்டும் நடிக்க வாய்ப்பு தேடி வந்துள்ளார்.

சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடக்கிறதோ இல்லையோ, அழகு சாதன தயாரிப்பு நிறுவங்களின் விளம்பரம் பொருட்கள் அறிமுக நிகழ்ச்சி என பிசியாகவே இருக்கிறார் அம்மணி. அந்த வகையில், சமீபத்தில், பிரபல அழகு சாதன நிறுவனம் ஒன்று நடத்திய நிகழ்ச்சிக்கு வந்திருந்த அம்மணி தன்னுடைய முதுகின் அழகை கட்டம் காட்டி காடும் விதமாக கவர்ச்சி உடையணிந்து வந்திருந்தார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.