சூர்யா சூரரைப் போற்று படத்தை OTTயில் விட இது தான் முக்கிய காரணமாம்…

சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் சூரரைப் போற்று படம் சமீபத்தில் ஒ.டி.டியில் வெளிவருவதாக அறிவித்தனர்

இதை தொடர்ந்து பல சர்ச்சைகள் எழுந்து வருகிறது, அப்படியிருக்கையில் சூர்யா குறித்து பலரும் விமர்சனம் வைத்து வருகின்றனர்.

சூரரைப் போற்று படத்தை சமீபத்தில் சூர்யா ப்ரீவ்யூ தியேட்டரில் பார்த்தாராம், படம் பார்த்த அனைவருக்கும் பிடித்துள்ளதாம்.

ஆனால், இந்த படம் பி,சி செண்டரில் எப்படி செல்ப் எடுக்கும் என்று தெரியவில்லை என ஒரு பேச்சு வர, அதனால் தான் படத்தை விற்றதாக பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!