காலா பட நடிகையின் ஆடையை பார்த்து ஒரு நிமிடம் ஷாக் ஆன ரசிகர்கள்..!


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த வருடம் வெளியாக மிகபெரிய வெற்றி பெற்ற ‘காலா’ திரைப்படத்தில், ரஜினியின் முன்னாள் காதலி கதாப்பாத்திரத்தில் நடித்து, கோலிவுட் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நடிகை ஹீமா குரேஷி.

பாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ள இவர், அங்கு அரை குறை உடையுடன், மாடர்ன் ரோல்களில் நடித்திருந்தாலும், ‘காலா’ படத்தில் 40 வயதை கடந்த பெண் வேடத்தில், புடவை மூக்குத்தி என தமிழ் பெண் போல் நடித்தார்.


‘காலா’ படத்திற்கு பிறகு, தற்போது பல படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வரும் இவர், சில தினங்களுக்கு முன்பு பொது இடத்திற்கு மிகவும் இறுக்கமான டீ-சர்ட் மற்றும் லெக்கின்ஸ் உடையை அணிந்துகொண்டு வந்திருந்தார். இவரை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிடம் ஷாக் ஆகித்தான் போனார்கள். ஆம், தோல் நிறத்திலேயே அவர் பேன்ட் அணிந்து வந்திருந்தார். பேண்ட் அணிந்திருக்கிராறா.? இல்லையா..? என்ன கன்றாவி இது என்று ரசிகர்கள் குழம்பித்தான் போனார்கள்.

சமீபத்தில் கூட இவர் மாக்ஸிம் பத்திரிக்கையின் அட்டை படத்திற்காக கவர்ச்சியான போஸ் ஒன்றை கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினர். அதில் இவரது உடலை பலரும் கிண்டல் செய்த பலரையும் வாயடைக்க செய்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!