விஜய் 64வது பட டைட்டில் தகவலோடு வெளியான சூப்பர் அப்டேட்- இதுதான் சம்பவம்

கல்லூரி மாணவனாக விஜய் தன்னுடைய புதிய படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் சில வெளியாக படக்குழு கொஞ்சம் ஷாக்கில் உள்ளனர்.

இந்த நேரத்தில் தான் சமூக வலைதளங்களில் இப்பட பெயர் இது என நிறைய பெயர்கள் அடிபடுகிறது. அதோடு விஜய்யின் 64வது படத்தின் ஃபஸ்ட் மற்றும் டைட்டில் வரும் நியூ இயர் ஸ்பெஷலாக வெளியாகும் என்றனர்.

தளபதி ரசிகர்களுக்காக இப்போது ஒரு வைரல் செய்தி வெளியாகியுள்ளது. இந்த படத்தில் வெறித்தனம் போல் விஜய் சம்பவம் என ஆரம்பிக்கும் ஒரு பாடலை அனிருத் இசையமைப்பில் பாட இருக்கிறாராம்.

அநேகமாக சம்பவம் என்பதே படத்தின் பெயராக இருக்கும் என்கின்றனர். ஆனால் இந்த தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!