பிரபல நடிகர்களுடன் சர்ச்சை..!!! அதிரடி முடிவெடுத்த அனுஷ்கா..!!


அனுஷ்கா தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர்.

ஒரு ஹீரோயினாக இருந்து ஹீரோக்களுக்கு நிகராக கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர் அனுஷ்கா.

இவர் நடிப்பில் தற்போது பிரமாண்டமாக பாகமதி படம் தயாராகி வருகின்றது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வந்து அனைவரையும் கவர்ந்தது.

இந்நிலையில் இப்படம் ஜனவரி 26-ம் தேதி திரைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளார்களாம்.

அன்றைய தினம் தான் ரஜினிகாந்தின் 2.0 படமும், அக்‌ஷய் குமார் நடிப்பில் பேட்மேன் படமும் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#