கோடிக்கு கணக்கில் வசூல் செய்து உலகலவில் ஹிட்டான திரைப்படம் எது தொியுமா..?


தமிழ் சினிமாவின் மார்க்கெட் தற்போது தமிழகத்தில் மட்டுமில்லாது, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மலேசியா, சிங்கப்பூர், எமிரேட்ஸ், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் என பெருகிக்கொண்டே போகிறது. அப்படி இருக்க பெரிய நடிகர்களின் படங்கள் எளிதாக ₹100 கோடிகள் வசூல் செய்து விடுகிறது.

தற்போதைய சூழலில் தமிழ் சினிமாவில் பெரிய நடிகர் ரசிகர்களின் கெத்து என்னவென்றால், அவர்களது படத்தின் வசூல் மட்டுமே. அதன் பின்னர் தான் தியேட்டர் கட் அவுட், பாலபிஷேகம் மற்றவை எல்லாம். அதற்காக கூட நடிகர்கள் கடுமையாக நாளுக்கு நாள் உழைத்து காலத்திற்கேற்ப ட்ரெண்டில் படம் கொடுத்து ரசிகர்களை தக்க வைத்துக்கொள்கின்றனர்

அப்படியாக, இது வரை தமிழ் சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சூப்பா் ஸ்டாா் நடித்து வெளியான எந்திரன் – 289 கோடி தமிழ் சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்தது.

அடுத்ததாக சூப்பா் ஸ்டாா் நடித்து வெளியான கபாலி – 286 கோடி தமிழ் சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்தது.

அடுத்ததாக அஜித் நடித்து வெளியான விவேகம் – 254 கோடி தமிழ் சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்தது.

அடுத்ததாக சியான் விக்ரம் நடித்து வெளியான ஐ – 239 கோடி தமிழ் சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்தது.

அடுத்ததாக கமல்ஹாசன் நடித்து வெளியான விஸ்வரூபம் – 180 கோடி தமிழ் சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்தது

அடுத்ததாக பிரபாஸ் நடித்து வெளியான பாகுபலி-1 – 547 கோடி தமிழ் சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்தது.

தமிழகத்தில் மட்டுமில்லாது, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மலேசியா, சிங்கப்பூர், எமிரேட்ஸ், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் என உலகளவில் வசூல் செய்து 1000 கோடிகளை தாண்டிய திரைப்படம் பாகுபலி 2 – 1630 கோடி சாதனை படைத்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!