அஜித் பட நாயகியின் தற்போதைய நிலைமை என்ன தெரியுமா..? பாருங்க ஷாக் ஆயிடுவீங்க..!!


1989ம் ஆண்டு வெளியான “எல்லாமே என் தங்கச்சி” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்தான் நடிகை மந்த்ரா இவர் அதைத்தொடர்ந்து 1996ஆம் ஆண்டு நடிகர் அருண் விஜய்யின் “பிரியம்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் அதைத்தொடர்ந்து தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் என பல மொழிகளில் கதாநாயகியாக நடித்தார்

அஜித்தின் நடிப்பில் 1997ம் ஆண்டு வெளியான இரட்டை ஜடை வயசு படத்தின் மூலம் அஜித்திற்கு கதாநாயகியாக நடித்தார் அதன் பன்பு 2002ஆம் ஆண்டு அஜித்தின் ராஜா படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டிருந்தார்.


அதன்பிறகு அவருக்கு அதிக அளவில் பட வாய்ப்புகள் வரவில்லை மேலும் அவர் அதிக படங்களில் கிளாமர் ரோலில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார் இதனால் அவரின் நடிப்புத் திறமையை நிரூபிக்க அவருக்கு வாய்ப்பு இல்லாமல் போனது

மந்த்ராவிற்கு படவாய்ப்புகள் குறைந்ததால் உதவி இயக்குனர் நிவாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டு ஹைதராபாத்தில் செட்டில் ஆகி விட்டார் இவருக்கு தற்போது ஒரு பெண் குழந்தை உள்ளது மேலும் அவர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தில் நடித்திருந்தார் இந்த படமே அவருக்கு தமிழில் கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!