மங்காத்தா படத்தில் தல செய்த அதிரடி செயல்..!!! மனம் திறந்த எடிட்டர்..!!!


அஜித்தின் சினிமா பயணத்தின் 50வது படமாக அமைந்த ஒரு வெற்றி படம் மங்காத்தா. பொதுவாக நடிகர்கள் 25, 50 போன்ற படங்களில் மிகவும் நல்லவனாக ரசிகர்களுக்கு தம்மிடம் பிடித்த விஷயத்தை முழுவதும் வைத்து நடிப்பார்கள். ஆனால் அஜித் தன்னுடைய 50வது படத்தில் பக்கா வில்லனாக கலக்கியிருப்பார்.

இந்த படத்தில் அஜித் நடிப்பதை தாண்டி சில விஷயங்களையும் செய்திருக்கிறார். படத்தில் பிரேம்ஜி இறந்துபோகும் காட்சியில் இதுபோன்ற காட்சியை வைப்போம், இந்த வசனம் வைப்போம் என அஜித் சில கூறியுள்ளார். அது வெங்கட் பிரவிற்கு பிடித்துபோக அப்படியே கதையில் வைத்தார்களாம். இந்த தகவலை இப்பட எடிட்டர் பிரவின் அவர்கள் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#