கவர்ச்சிக்கு “நோ” சொன்ன நித்யா மேனன் செய்த கேவலத்தை பாருங்களே..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


காஜல் அகர்வால், நித்யா மேனன், ரெஜினா ஆகியோர் நடித்துள்ள தெலுங்கு திரைப்படம் “அவே”. இந்த படத்தை தயாரித்தவர் நடிகர் நாணி.

கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், உதட்டு முத்தக்காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று கூறிவந்த நித்யா மேனன். இந்த படத்தின் ஓரினச்சேர்க்கையாளராக நடிக்கிறார். மேலும், சக நடிகை ஒருவருக்கு லிப்லாக் முத்தம் கொடுக்கும் காட்சியில் நடித்துள்ளார்.

ஆரம்பத்தில் லிப்லாக் முத்தக்காட்சியில் நடிக்க மறுத்த நித்யா மேனன். பிறகு, நடிகர் நாணி கேட்டுக்கொண்டதன் பேரில் ஒரு நடிகையுடன் லிப்லாக் செய்வது போன்ற காட்சியில் நடித்து கொடுத்துள்ளாராம். சுமார் ஐந்து டேக்குகள் ஆன பிறகே காட்சி சரியாக வந்ததாம். இது வரை கவர்ச்சியாகவே நடிக்க மாட்டேன் என்று சொல்லி வந்த நித்யா மேனன் இப்படி லெஸ்பியனாக நடித்திருப்பது பலருக்கும் ஆச்சரியம் தான்.

இந்த படத்தில் நடிகை ரெஜினா ஒரு போதை ஆசாமியாக நடித்துள்ளார். இப்படியான தகவல்களால் இந்த படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!