ஆத்தாடி.. எப்படி இருந்த நம்ம இலியானா இப்படி மாறிட்டாங்களே..!! வைரல் புகைப்படம்..!!


டோலிவுட்டில் இருந்து பாலிவுட்டில் செட்டில் ஆன நடிகை இலியானா ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஆன்ட்ரூ நீபோனை காதலித்து வருகிறார்.

இந்த காதல் விவகாரம் பாலிவுட்டில் அனைவருக்கும் தெரியும்.ஆன்ட்ரூ நீபோன் தனது காதலி இலியானாவை வித விதமாக புகைப்படம் எடுத்து வருகிறார். அதை இலியானா இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் பெருமையுடன் வெளியிட்டு வருகிறார்.டோலிவுட்டில் கொடி கெட்டிப் பறந்த இலியானாவுக்கு பாலிவுட்டில் அவ்வளவாக வாய்ப்புகள் வருவது இல்லை. வரும் வாய்ப்புகளில் நடித்துக் கொண்டிருக்கிறார்.


இலியானா என்றாலே இடுப்பு தான் நினைவுக்கு வரும். மிகவும் மெல்லிய கவர்ச்சியான இடுப்பை கொண்டவர் அம்மணி. இவரது இடுப்பழகை வர்ணித்து பல நடிகர்கள் பேசியுள்ளனர். விஜய்யின் நண்பன் படத்தின் இவரது இடுப்பை வைத்து “இருக்கானா இடுப்பிருக்கனா இல்லையானா இலியானா.. ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாச மல்லி” என அணு அணுவாக வர்ணித்திருப்பார் கவிஞர்.

அப்படியிருக்க, இப்போது இடுப்பு பெருத்து குண்டாகிவிட்டார் அம்மணி. இவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆகி வருகின்றது. ஆனால், இலியானா முன்பை விட இப்போது தான் இன்னும் கவர்ச்சியாக இருக்கிறார் என்றும் ஒரு தரப்பு ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!