காணமல் போன ஸ்ரீதிவ்யா – இப்போது என்ன செய்திருக்கிறார் தெரியுமா..?


சிவகார்த்திகேயனுடன் வருத்தபடாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்ததின் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. ஊதா கலரு ரிப்பன் ஊதா கலரு ரிப்பன் என இளசுகள் கூட்டம் இவரை ரசித்தது. அதன்பிறகு தமிழிலும் தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்தார்.

ஆனால் அவை யாவும் நல்ல வெற்றியை தராததால் மீண்டும் தனது படிப்பை தொடர சென்றுவிட்டார்.


இதனால், தமிழ் சினிமாவில் இருந்தே காணமல் போனார்.

இந்த நிலையில் தெலுங்கானாவை சேர்ந்தவரான ஸ்ரீதிவ்யா இன்று அங்கு நடைபெற்ற தேர்தலில் தனது ஓட்டை பதிவிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!