கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த புவனா இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா..?


வணக்கம் நண்பர்களே நாம் இன்று பார்க்க போகும் பதிவு குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்து இன்று வளர்ந்த ஒரு நடிகையை பற்றி தான். அதுக்கு முன்பாக நீங்கள் நம்ம செய்தி பக்கத்துக்கு புதியவர் என்றால் உடனே கீழே உள்ள மஞ்ச கலர் பலோவ் பட்டனை அழுத்தி பின்தொடருங்கள். உங்களுக்கு தினம் தினம் சினிமா மற்றும் பொழுது போக்கு சம்பந்தமான செய்திகள் வந்து கொண்டே இருக்கும். மேலும் இந்த செய்தி பற்றிய உங்களுடைய கருத்துக்களை கீழே உள்ள கருத்து பெட்டியில் கூறுங்கள்.


நான்சி ஜெனிஃபர் தற்போது சன் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகும் ஸ்டர் வார்ஸ் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்து வருகிறார். அவருடைய புகைப்படங்கள் தான் இங்கே கொடுக்க பட்டுள்ளன. இவர் சின்னவயதில் இருந்து குழந்தை நட்சத்திரமாக தமிழ் படங்களில் நடித்துள்ளார் என்பது தெரியுமா. மேலும் கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக புவனா கதாபாத்திரத்தில் சுட்டி பெண்ணாக நடித்திருந்தார்.


நான்சி ஜெனிஃபர் சின்ன வயதில் சக்தி,நேருக்கு நேர்,உளவுத்துறை,கண்மணி உனக்காக போன்ற படங்களில் நடித்துள்ளார். வளர்ந்த பிறகு சினிமாவில் பெரிய வாய்ப்பு இல்லாததால் தொலைக்காட்ச்சி பக்கம் தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடர்ந்தார். சின்னத்திரையில் நடித்து வருகிறார். முந்தையதாக விஜய் டிவி யில் தாயுமானவன் சீரியலில் நடித்தார். பிறகு சன் டிவி யில் கேளடி கண்மணி, வள்ளி சீரியலில் நடித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.