ரஜனியின் 2.0 படத்தை முதல் நாள், முதல் ஷோ பார்த்த தோனி..!! என்ன சொன்னார் தெரியுமா..?


ஆஸ்திரேலியாவிற்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 T20 மற்றும் 5 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த தொடர் முழுவதும் தோனி இல்லாத காரணத்தால் அவர் உள்ளூர் டென்னிஸ் போட்டியில் விளையாடுவதற்காக பயிற்சியில் உள்ளார்.

அங்கு அவரது டென்னிஸ் கோட்ச் உடன் சேர்ந்து அதிகாலை எந்திரன் 2.O படத்தை பார்க்க சென்று உள்ளார்.

படத்தை பார்த்த பிறகு அவர் கூறிய கருத்தில் ,”படம் மிக அருமையாக இருந்தது. தமிழ், பாலிவுட், ஹாலிவுட் அனைத்தையும் ஒரே படத்தில் இருந்தது போல் உணர்ந்தேன். என் குடும்பத்துடன் சேர்ந்து மீண்டும் ஒரு முறை இந்த படத்தை பார்க்க போவதாக உள்ளேன்.” என அவரது கோட்ச் இடம் தோனி கூறியுள்ளார். அதை அந்த கோட்ச் பிரஸ் இல் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.