வித்யாசமான கவர்ச்சி போட்டோ ஷூட்டில் அசத்திய பிந்து மாதவி – வைரல் புகைப்படம்..!!


சிவ கார்த்திகேயன் நடித்த வருப்படாத வாலிபர் சங்கத்தில் கல்யாணி டீச்சராக நடித்தவர் நடிகை பிந்துமாதவி. எப்போதும் சினிமாவில் கூட குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பார்.

கடைசியாக அவர் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் தோன்றினார். அதன் பிறகும் அவருக்கு எந்த விதமான பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.


இந்நிலையில் தற்போது பிந்து மாதவி ஒரு ஹாட் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். எப்போதும் பிந்து மாதவி இப்படி ஹட்டாக வந்ததில்லை என்பதால் இந்த புகைப்படம் ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!