அட்டைப்படத்திற்கு இப்படியொரு புகைப்படமா..? இணையத்தில் வைரலாகியதால் அதிர்ச்சி..!!


பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்தவர் கரீனா கபூர். முன்னணியில் இருந்தபோதே அவர் நடிகர் சைப் அலி கானை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.


அவர்களுக்கு ஒரு குழந்தையும் தற்போது உள்ளது.இந்நிலையில் கரீனா கபூர் ஒரு பிரபல மாத இதழின் அட்டை படத்திற்காக மிக மோசமாக போஸ் கொடுத்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!