நடிகர் நாசருக்கு இப்படியொரு சோகமா..? கவலையில் ரசிகர்கள்..!!


தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், 4 தென்னிந்திய மொழிகளிலும் நாசரை தெரியாதவர்கள் யாரும் இல்லை. தன்னுடைய சிறந்த நடிப்பால் அனைத்து மொழி ரசிகர்களையும் கட்டிப்போட்டவர்.

தற்போது தென்னிந்திய நடிகர் சங்க தலைவராகவும் தனது பணியை செய்து வருகிறார். இவரது மனைவி கமீலா டுவிட்டரில் ஒரு சோகமான பதிவு போட்டுள்ளார். நாசரின் மகனுக்கு உடல்நிலை சரியில்லை.

அவரை சமீபத்தில் நாசரின் மனைவி சென்னையில் உள்ள பிரபல திரையரங்கிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு wheel chair என் மகனை கொண்டு செல்ல அந்த திரையரங்கில் மிகவும் கஷ்டப்பட்டேன், மோசமான ஒரு தருணம் என டுவிட் செய்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!