சிம்புவை தோல்வியடைய செய்த நயன்தாரா..!! எப்படி தெரியுமா..?


சிம்பு சினிமா பயணத்தில் அனைவராலும் மிகவும் எதிர்ப்பார்க்கும் படம் கெட்டவன்.

இந்த படத்தின் போஸ்டர்கள் எல்லாம் நிறைய வெளியாகி ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் படம் ஏதோ சில பிரச்சனைகளால் அப்படியே டிராப்பில் போடப்பட்டுள்ளது.

இப்படத்தின் இயக்குனர் நந்து ஒரு பேட்டியில் சிம்பு-நயன்தாரா இடையே நடந்த ஒரு போட்டியை பற்றி பேசியுள்ளார்.

வல்லவன் என்ற படப்பிடிப்பின் போது சிம்பு-நயன்தாரா இடையே கார் ஓட்டும் போட்டி நடந்தது.


அந்த போட்டியில் சிம்பு எவ்வளவோ முயன்றும் அவரால் நயன்தாராவை தோற்கடிக்க முடியவில்லை. நயன்தாரா கார் ஓட்டிய அந்த நிமிடத்தை இன்னும் எல்லாம் மறக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#