எப்படி இருந்த நடிகை இப்படி அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே..!! வைரல் புகைப்படம்..!!


தமிழில் கற்க கசடற என்ற படத்தில் நடிகர் விக்ராந்த் உடன் ஜோடி சேர்ந்து அறிமுகமானவர் ராய் லட்சுமி. இவர் நடித்த ஆரம்பகால திரைப்படங்கள் கைகொடுக்காமல் போனாலும், தாம்தூம், இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம், மங்காத்தா போன்ற படங்கள் வெற்றிவாகை சூடின.

இந்தி, மலையாளம், தெலுங்கு என தென்னிந்தியாவில் ரவுண்டடித்துக் கொண்டிருந்த ராய் லட்சுமி சென்ற ஆண்டு ஜூலி 2 திரைப்படம் மூலமாக இந்தி சினிமாவில் அறிமுகமானார்.


ஜூலி 2 ராய் லட்சுமிக்கு பாலிவுட்டில் ஒரு ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அறிமுகமான போது ஒல்லியாக இருந்தாலும், ஒருசில படங்களுக்கு பின்னர் கொஞ்சம் கொழுகொழு நடிகையாக மாறினார் ராய் லட்சுமி.

ஆனால், சமீபத்தில் ராய் லட்சுமி உடல் இளைத்து ஸ்லிம் லுக்கில் மாறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். குறித்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது. ஆங்கில தின நாளேடு ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கும் ராய் லட்சுமி.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!