தல ஓகே சொன்னால் இப்பவே அதற்கு நான் ரெடி;..!! பிரபல நடிகை ஓபன் டாக்…!!


தீராத விளையாட்டு பிள்ளை, ஆதிபகவன் போன்ற படங்களில் நடித்திருப்பவர் நீது சந்திரா. இவர் சமீபத்தில் ஒரு ஹோட்டலில் கவர்ச்சியாக நடந்து செல்வது போன்ற விடியோவை வெளியிட்டிருந்தார்.

இதை பார்த்துவிட்டு ரசிகர் ஒருவர் ‘பில்லா படத்தில் இயக்குனர் விஷ்ணு வர்தன் உங்களை மிஸ் பண்ணிட்டார்” என கூறியிருந்தார். பில்லா படத்தில் நீச்சல் குளத்திற்கு அருகில் நயன்தாரா பிகினியில் நடந்து வரும் சீன் போன்று நீது சந்திராவின் வீடியோவும் இருந்ததால் அந்த ரசிகர் அப்படி கூறியுள்ளார்.

அதற்கு பதிலளித்துள்ள நீது சந்திரா, “அவரிடம் கேளுங்க… நான் இப்போவும் நடிக்க தயார்” என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#