வாவ்.. அட்டைப் படத்துக்கு கவர்ச்சி போஸ் கொடுத்த பரினிதி..!! வைரல் புகைப்படத்தால் ஷாக்..!!


பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகள் ஒருவர் பரினிதி சோப்ரா. தற்போது இவர் தன்னுடைய உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக காட்சியளிக்கிறார். மேலும் உடல் எடையை குறைத்த பிறகு அடிக்கடி பிகினியில் புகைப்படங்கள் எடுத்து இணையளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.


அவர் தற்போது பிலிம்பேர் பத்திரிகையின் அட்டை படத்திற்கு மிக கவர்ச்சியாக பிகினியில் போஸ் கொடுத்துள்ளார். மாலத்தீவில் நடத்தப்பட்டுள்ள இந்த போட்டோஷூட்டின் இரண்டு புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.