என்னது.. நம்ம த்ரிஷாவுக்கு கண்டதும் காதலா..? பாருங்க ஷாக் ஆயிடுவீங்க..!!


அண்மையில் த்ரிஷா நடிப்பில் வெளியான நாயகி, மோகினி படங்கள் வரிசையாக தோல்வியை அடைந்தன. இருப்பினும் அவரின் நடிப்பில் 96, சதுரங்க வேட்டை 2, கர்ஜனை, 1818, பரமபதம் விளையாட்டு, பேட்ட என பல படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.


கண்ட உடன் காதல்:
சமீபத்தில, வெளிநாடு ஒன்றுக்கு சுற்றுலா சென்ற த்ரிஷா ஊர் சுற்றி மகிழ்ந்தார். அங்கு தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டல் நீச்சல் குளத்தில், டால்பினை கட்டிப்பிடித்தபடி முத்தம் கொடுத்து, கொஞ்சி மகிழ்ந்த போட்டோவை டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார். அத்துடன், “நம்புங்கள் கண்டதும் காதல்” என பதிவிட்டிருக்கிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!