சாதனை படைத்த மெர்சல் படத்திற்கு இப்படியொரு சோதனையா..? அதிர்ச்சியில் உரிமையாளர்..!!


அட்லீயுடன் இரண்டாவது முறை கூட்டணி அமைத்து விஜய் நடித்திருந்த படம் மெர்சல். படமும் தமிழ் பதிப்பில் வசூல் வேட்டை நடத்தியதை தொடர்ந்து தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் மெர்சல் படத்தின் எச்டி பதிப்பு யூடியூபில் பதிவு செய்யப்பட்ருப்பதாக பிரபல திரையரங்க உரிமையாளர் ரேவந்த் சரண் அவர்கள் தன்னுடைய டுவிட்டரில் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி