அந்தகால சினிமாவில் கோடி கணக்கில் வசூல் செய்த படம் எது தெரியுமா..? தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க..!!


தமிழ் சினிமா பல வருடங்களாக ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வரும் ஒரு துறை. எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், தற்போது சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி வரை மக்களை மகிழ்ச்சிப்படுத்தி வரும் கலைஞர்கள்.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் என்பது ரூ 300 கோடியை எல்லாம் தொட்டு விட்டது, அந்த அளவிற்கு உலகம் முழுவதும் கோலிவுட் மார்க்கெட் பறந்துவிரிந்துள்ளது.

இந்த நிலையில் சுமார் 70 வருடங்களுக்கு முன்பே ரூ 1.55 கோடி வசூல் செய்து இந்தியாவையே அசர வைத்தது சந்திரலேகா என்னும் தமிழ் படம் தான்.

இப்படத்தின் வசூல் இன்றைய மதிப்பில் ரூ 400 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகின்றது.

மேலும், சந்திரலேகா தமிழ் மட்டுமின்றி இந்தியாவின் பல மொழிகளில் டப் செய்யப்பட்டு எடுக்கப்பட்ட படம், இதற்கான ப்ரோமோஷன் விஷயங்கள் தற்போது கூட சில படங்களுக்கு செய்ய முடியாதவையாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!