நடிகை கேத்ரீன் தெரசாவிற்கு இப்படியொரு மனசா..? என்ன செய்தார் தெரியுமா..?


மெட்ராஸ் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் கேத்ரீன் தெரசா. கடம்பன், கணிதன் படங்களில் தொடர்ந்து நடித்தவர் அடுத்து சித்தார்த்துக்கு ஜோடியாக சாய்சேகர் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

சாய்சேகர் கேத்ரீன் பற்றி கூறும்போது ‘இது வழக்கமான கதாநாயகி வேடம் கிடையாது. நன்றாக நடிக்க தெரிந்த கதாநாயகி தான் வேண்டும். அதனால் தான் கேத்ரீன் கொண்டு வந்தோம்.


மழை, வெயில் என்று எதையும் பொருட்படுத்தாமல் நடித்தார்.

ஒரு காட்சியில் வில்லன் அவரது தலைமுடியை பிடித்து தரதரவென்று இழுத்து வரவேண்டும். இன்னொரு காட்சியில் 30 கிலோ எடையுடன் 12 மணி நேரம் நடிக்க வேண்டும். எந்தவித முக சுளிப்பும் இல்லாமல் நடித்தார்’ என்று கூறி இருக்கிறார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.