செம்ம மாஸ் காட்டும் விஜய் ரசிகர்கள்..!! எதுக்காகனு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க..!!


விஜய் படங்கள் என்றால் வசனங்கள் அனல் பறக்கும். அதிலும் அரசியல் சார்ந்த பஞ்ச் டையலாக்குகளும் இருக்கும். அதுவே சில நேரங்களில் சர்ச்சையாக அமைந்து விடுகிறது.

அண்மையில் விஜய் தற்போது நடித்து வரும் சர்க்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில் விஜய் புகைப்பிடிப்பது போல இருந்ததால் சர்ச்சையானது. பின் படக்குழுவே அதை நீக்கியது.

ஆனால் ரசிகர்கள் அந்த போஸ்டரை DPயாக வைத்து தங்கள் ஆதரவை தெரிவித்தார்கள். இந்நிலையில் படத்தின் ஹீரோயின் கீர்த்தி சுரேஷ் அந்த போஸ்டரை பதிவிட்டிருந்தது நீக்காமல் அப்படியே இருக்கிறது.

இதனால் அவர்கள் சமூக வலைதளத்தில் 100K ட்வீட்ஸ் வரவைத்து ட்ரெண்டிங் செய்வோம் என கூறியுள்ளார்கள்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!