ஆத்தாடி.. காலா படத்தால் இத்தனை கோடி நஷ்டமா..? வெளியாகிய தகவலால் அதிர்ச்சி..!!


காலா ரஜினிகாந்த் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால், இருந்தாலும் ரஜினி படத்திற்கு வரும் கூட்டம் காலாவிற்கு வரவில்லை, இதனால் திரையரங்க தரப்பு காலா படம் பெரும் வசூலை தரவில்லை என்று கூறியது.

இந்நிலையில் விநியோகஸ்தர் ஒருவர் காலா படம் தமிழகம் முழுவதும் சதவீத அடிப்படையில் தான் வாங்கினோம், அதவாது லாபமோ, நஷ்டமோ இருவருக்கும் என்று.

அப்படி இருந்தாலும் காலா எதிர்ப்பார்த்த அளவிற்கு ஓடவில்லை என்பது உண்மை, எங்களுக்கு தரவேண்டிய தொகையை இன்னும் தரவில்லை என்று கூறியுள்ளார்.(இவை பல கோடி என கூறப்படுகின்றது).

காலா படம் தனுஷ் மெகா ஹிட் என விளம்பரம் கொடுக்க, தற்போது இவர் இப்படி கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!