பிக்பாஸ் வீட்டில் நிஜமாகவே இவர்தான் நடிக்கின்றார்..!! ஷாரிக் சொன்ன அதிர்ச்சி தகவல்..!!


பிக்பாஸ் வீட்டில் இளம் பிரபலமாக நுழைந்தவர் ஷாரிக். இவர் கண்டிப்பாக பிக்பாஸ் வீட்டில் 100 நாட்கள் இருந்து வெற்றி பெறுவார் என்று மக்கள் நினைத்தனர்.

ஆனால் சரியாக 50வது நாள் ஷாரிக் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார், இது போட்டியாளர்களை தாண்டி மக்களுக்கும் கொஞ்சம் சோகமான விஷயமாக இருந்தது.

நிகழ்ச்சிக்கு பிறகு ஷாரிக் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் சென்ராயன் தான் பொய்யாக இருப்பதாகவும், டேனி தன்னிடம் அவர் இப்படி கிடையாது என்று கூறியிருக்கிறார் என்றார். மேலும் ஷாரிக், டேனி மிகவும் ஜாலியான ஒரு மனிதர், வீட்டில் அவரிடம் அனைவருக்கும் பிடிக்காதது குரல் தான்.

பொன்னம்பலம் 5 நாள் ஒருமாதிரி இருப்பார், கமல்ஹாசன் அவர்கள் வந்தால் வேறொரு நபராக மாறிவிடுவார்.

100 நாட்கள் இருக்க விருப்பம் தான், ஆனால் பரவாயில்லை வெளியே வந்தது மகிழ்ச்சி என்று நிகழ்ச்சி குறித்து பேசியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!