ரசிகர்களை கவர்ச்சியால் கிறங்கடித்த நடிகை வாணி கபூர்..!! வைரல் புகைப்படத்தால் ஷாக்..!!


தமிழ் மற்றும் தெலுங்கில் தொடங்கி தற்போது ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார் நடிகை வாணி கபூர். தென்னிந்தியாவில் கவர்ச்சி காட்ட தயங்கிய அவர் அங்கு அதிக கவர்ச்சியான வேடங்களில் நடிக்கிறார். இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்து வருகின்றது.

அடிக்கடி, கவர்ச்சி ஃபோட்டோஷூட் நடந்துவதை ஹாபியாக வைத்துள்ளார் அம்மணி.


இந்நிலையில் சமீபத்தில் அவர் படு கவர்ச்சியாக நடத்திய ஒரு போட்டோஷூட்டில் இருந்து ஒரு சில சேம்பிள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த புகைப்படம் ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கு மேல் லைக்குகள் குவிந்துள்ளது. இவர் தமிழில் ஆஹா கல்யாணம் என்ற ஒரே ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!