மருத்துவமனையில் கலைஞரை சந்திக்க மறுத்த ஓவியா..!! என்ன காரணம் சொன்னார் தெரியுமா..?


பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதிக பிரபலமானவர் நடிகை ஓவியா. அவர் தற்போது பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கலைஞர் கருணாநிதி பற்றி பேசியுள்ளார். அவர் விரைவில் உடல்நலம் பெற வேண்டும் என கூறியுள்ளார் அவர்.

மேலும் மருத்துவமனை சென்று கலைஞரை சந்திக்கும் வாய்ப்பு உள்ளதா என கேட்டதற்கு”நான் அரசியல்வாதி இல்லை. பார்க்கமாட்டேன்” என கூறியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!