கவர்ச்சி உடையில் விருது விழாவை அசத்திய இளம் நடிகை..!! வைரல் புகைப்படத்தால் அதிர்ச்சி..!!


சினிமா நடிகைகள் தங்கள் அழகை பராமரிப்பதில் முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால் சினிமா, விருது விழாக்களில் உடை, மேக்கப் கூடுதலாகவே இருக்கும் என்று சொல்லலாம்.

படங்களில் கவர்ச்சி காட்ட தயங்குவதில்லை. ஹிந்தி சினிமாவை சேர்ந்த நடிகைகளுக்கு கவர்ச்சி விசயம் மிகுந்த சாதாரணம் என்றும் சொல்லலாம்.


சமூகவலைதள பக்கங்களில் அவர்கள் பிகினி உடை, ஹாட் லுக் என பல புகைப்படங்களை போட்டு பரபரப்பை கிளப்புவார்கள்.

ரசிகர்களும் இதனால் அதிகம் ஈர்க்கப்படுகிறார்கள். இந்நிலையில் அண்மையில் Vogue Beauty Awards 2018 நடைபெற்றது. இதில் பல பிரபலங்கள் கலந்துகொண்டார்கள்..

இதில் இளம் நடிகை Mithila Palkar கவர்ச்சியான உடையில் வந்து அசத்தினார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!