வாய்ப்பு கேட்டு கெஞ்சிய நடிகை..!! யாருக்காக தெரியுமா..?


லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா மற்றும் லிட்டில் சூப்பர் ஸ்டார் நடிகர் சிம்பு, இவர்கள் காதல் விவகாரம் ஊருக்கே தெரியும். இவர்கள் இருவரும் காதலித்த போது நயன்தாராவிற்கு கெட்டவன் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. அப்போது நயன்தாரா இயக்குனரிடம் சிம்புவை ஹீரோவாக நடிக்க வைக்குமாறு கெஞ்சியுள்ளார்.

இந்த விஷயத்தை சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்த அந்த பட இயக்குனர் நந்து கூறியுள்ளார்.


மேலும், வல்லவன் படத்தின் இணை இயக்குனராக பணியாற்றியவர் நந்து, இவர் இயக்கும் படம் தான் கெட்டவன். மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று உறுதிகூறியுள்ளார் இயக்குனர்.

மேலும் இந்த படத்தை தயாரிக்க போவது சிம்பு தான்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!