உலக அரங்கில் வியக்க வைத்த விஜய்யின் மெர்சலான சாதனைகள்..!! மாஸ் காட்டும் ரசிகர்கள்..!!


விஜய்யின் படங்கள் என்றாலே சர்ச்சைகள் என்பது போல ஆக்கிவிட்டார்கள். அவரின் படங்களில் அரசியல் விசயங்கள் முக்கியமாக இடம் பெறும். இதுவே அரசியலாக்கப்பட்டு பேசப்பட்டு வருகிறது.

இப்போது மட்டுமல்ல. அவரின் முந்தய படங்களும் இதில் அடங்கும். இதில் கடந்த வருடம் வெளியாகி பெரும் சர்ச்சையை சந்தித்த படம் மெர்சல். ஆனால் படம் பல சாதனைகளை செய்தது.


ரூ 250 கோடி வசூல் சாதனை, அதிகளவிலான சமூகவலைதள ட்ரெண்டிங், விருதுகள் என இன்னும் இதன் சாதனை பட்டியல் நீள்கிறது. இந்நிலையில் மெர்சல் தற்போது தென்கொரியா ஃபிலிம் ஃபெஸ்டிவல் நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ளது. இதில் Best Of Asian Cinema என்ற சிறப்பை பெற்றுள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!