பிரபல நடிகைக்காக இயக்குனரிடம் சிபாரிசு செய்யும் நடிகர்..!! அவர் யார் தெரியுமா..?


சுமார் மூஞ்சி நடிகர் நடிக்கும் படங்களில் ப்பா… யாருடா இது என்ற நடிகைக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று அடிக்கடி சிபாரிசு செய்து வந்தாராம். நடிகையும் நடிகருடன் பல படங்களில் நடித்து விட்டாராம்.

ஆனால், நடிகர் தற்போது பிரேம நடிகைக்கு சிபாரிசு செய்ய ஆரம்பித்திருக்கிறார். தற்போது உருவாகி இருக்கும் படத்திலும் நடிகை நடிக்க இவர்தான் காரணமாம். மேலும் தனக்கு தெரிந்த இயக்குனர்களிடம் நடிகை பற்றி சொல்லி, நடிக்க வாய்ப்பு கேட்டிருக்கிறாராம்.

இரண்டு நடிகைகளும் சிறந்த நடிகைகளாம். சரியான வாய்ப்பு இல்லாததால் ஜொலிக்காமல் இருக்கிறார்களாம். அந்த வாய்ப்பைதான் நடிகர் ஏற்பாடு செய்து கொடுக்கிறாராம்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!