நடிகை கத்ரீனா கைப்க்கு இப்ப எத்தனை வயது தெரியுமா..? தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க..!!


பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப். அவர் நேற்று பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிவந்தனர்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை பதிவிட்ட கத்ரினா கைப் “21 பிறந்தநாளை கொண்டாடுகிறேன்” என கூறி ஷாக் கொடுத்தார். பின்னர் “சரி… இன்னும் சில வருடங்களை சேர்த்து கொள்ளலாம்” என கூறி காமெடி செய்துள்ளார்.

தற்போது 35 வயதாகும் அவர் இப்படி வயதை குறைத்து சொன்னதை சிலர் தற்போது ட்ரோல் செய்து வருகின்றனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!