திரையரங்கில் காட்சிகள் அனைத்தும் ரத்து…!!! ஏமாற்றத்தில் பார்வையாளர்கள்…!!!


தமிழ் சினிமாவையும் சர்ச்சைகளையும் எப்போதும் பிரித்து பார்க்கவே முடியாது.

அந்த அளவிற்கு ஏதாவது ஒரு சர்ச்சை கோலிவுட்டில் இருந்துக்கொண்டே தான் இருக்கும்.

இந்நிலையில் சென்னையின் பிரமாண்ட மாலில் உள்ள Luxe திரையரங்கில் இன்று காலையுடன் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.


இதனால், திரையரங்கிற்கு வந்த மக்கள் அனைவருமே ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

தற்போது தினகரனுக்கு சொந்தமான அனைத்து இடங்களில் வருமான வரிதுறையினர் நடத்தி வருகின்றனர்.

இதில் Luxe-ம் இடம்பெற்றுள்ளதால் அங்கு அனைத்து காட்சிகளும் தற்போது ரத்து செய்துள்ளதாக கூறியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!