அந்த மாதிரி நடிக்க இதை மட்டும் செய்தால் போதும்..!! பிரபல நடிகையால் பரபரப்பு..!!


நடிகை கேத்ரின் தெரேசா தற்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறார் என்று அடித்து சொல்லலாம். கலகலப்பு 2 படம் கொடுத்த வெற்றி அவருக்கு பல படவாய்புகளை கொடுத்துள்ளது.

தமிழ் தெலுங்கு என முன்னணியில் இருக்கும் இளம் நடிகர்களுடன் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். இந்நிலையில், தெலுங்கில் பிரபல இயக்குனர் இயக்கும் படத்தில் பிகினி காட்சியில் நடிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

இதற்கு மறுப்பு தெரிவிக்காமல் ஏற்றுக்கொண்ட கேத்ரின் இரண்டு கண்டிஷன் மட்டும் போட்டுள்ளார். ஒன்று, பிகினி படப்பிடிப்பு உள் அரங்கத்தில் உள்ள நீச்சல் குளத்தில் தான் நடக்கவேண்டும்.இரண்டு, படத்தின் ப்ரமோஷனுக்காக என்னுடைய பிகினி போட்டோவை பத்திரிக்கை மற்றும் இணையதளங்களில் ஷேர் செய்யகூடாது என்று கூறியுள்ளார்.

இதற்கு படக்குழு சம்மதம் கூறிய பிறகுதான் ஒப்பந்தத்தில் கையெழுத்தே போட்டுள்ளார் அம்மணி.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!