அஜித் சார் வேற லெவல் ஹீரோ சார்..!! பிரபல வாரிசு நடிகர் அதிரடி டாக்..!!


அஜித் எப்போதும் தன்னுடைய வேலையில் முக்கிய கவனம் செலுத்துபவர். ரசிகர்களிடம் இருந்து கொஞ்சம் விலகியே இருக்கும் அவர் இப்போது விசுவாசம் படப்பிடிப்பில் அசத்தி வருகிறார்.

அதாவது படப்பிடிப்பில் ஏகப்பட்ட ரசிகர்களுடன் அஜித் புகைப்படம் எடுத்து வருகிறார், ரசிகர்களும் போட்டிபோட்டு போட்டோ எடுத்து வருகின்றனர்.


இந்த நேரத்தில் கடைக்குட்டி சிங்கம் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கார்த்தி பேசும்போது, எனக்கும் அஜித் அவர்களுக்கும் நல்ல பழக்கம். மிகவும் அன்பானவர், என்னிடம் எப்போதும் குடும்பத்தை பற்றி கேட்பார் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!