இந்த வயசுல இப்படிப்பட்ட கவர்ச்சி தேவையா இவருக்கு..? வைரல் புகைப்படத்தால் அதிர்ச்சி..!!


பிரபல பாலிவுட் நடிகை மனிஷா கொய்ராலா. தமிழில், முதல்வன், பாபா, பம்பாய் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். ஒருகாலத்தில் முன்னணி நடிகையான இவர் எப்போதும் அதிக கவர்ச்சியாக நடித்ததில்லை. இவரது பெயரில் ஆபாச படம் ஒன்று வெளியாகி வாட்சப், பேஸ்புக் இல்லாத காலத்திலேயே VCD கேசட்டுகளில் வைரலானது.

இதனால் மனிஷா கொய்ராலாவின் மார்க்கெட் சரிந்தது. தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார். 47 வயதில் இப்படி நடிக்க ஏன் ஒப்புக்கொண்டார் என விமர்சனங்கள் எழுந்த நிலையில், மனிஷா கொய்ராளா இது பற்றி விளக்கம் அளித்துள்ளார்.


“இது இயக்குனர் Dibakar Banejeeன் ஐடியா. அவர் அப்படி ஒரு சீன் நடிக்கவேண்டும் என கூறியதும், ‘நான் இளம்வயத்தில் கூட நீச்சல் உடையில் நடித்ததில்லை’ என கூறினேன். அதற்கு அவர் ‘அந்த ஒரு காரணத்துக்காக தான் இப்படி நடிக்க வேண்டும்’ என கூறினார்.”

“எப்போதும் தன்னை அழகாக காட்டிக்கொள்ள தான் எந்த ஒரு பெண்ணும் விரும்புவாள். ஆனால் படத்தின் கதாபாத்திற்கு தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிக்கவும் தயாராகவுள்ளேன்” என மனிஷா கொய்ராலா அதிரடியாக கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!