ட்விட்டரில் கவர்ச்சி வீடியோவை வைரலாக்கிய பிரபல நடிகை..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


இந்தி பட உலகில் முன்னணியில் இருந்தவர், கத்ரீனா கைஃப். ஆனால் சில காலமாக மார்கெட் இன்றி இருந்த அவருக்கு சல்மான்கான் தான் ரீஎன்ட்ரி கார்டு வழங்குவது போல் தனது படத்தில் நடிக்க வைத்து அவரது கெரியரை பிக்கப் செய்து வைத்தார்.

இந்நிலையில் கத்ரீனா இன்ஸ்டாகிராமில் தனது படுகவர்ச்சியான வீடியோ ஒன்றை வெளியிட்டார். தற்சமயம் வைரலாகிக் கொண்டிருக்கும் அந்த வீடியோ.


ரசிகர்கள் பலரும் ஆஹா..ஒஹோ… என்று சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில் அவரை கலாய்ப்பதையே வேலையாக கொண்டுள்ள இந்தி நடிகர் அர்ஜுன் கபூர் இந்த சான்ஸை விடுவாரா, ‘என்ன கத்ரீனா தலையில் பொடுகு வந்துவிட்டதா’ என சொல்லிவிட்டார்.

ஏனெனில் அந்த விடியோவில் கத்ரீனா தனது முடியால் வெள்ளை நிற பவுடரை தூவுவது போல் காட்சி இருக்கும். இதற்கு கத்ரீனா தரப்பில் இருந்து இதுவரை எந்த பதில் கமெண்ட்டும் வரவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!