பிக்பாஸ் – 2 வைஷ்ணவியின் காதலன் இவர்தானாம்..!! வைரல் புகைப்படத்தால் அதிர்ச்சி..!!


பிக்பாஸ் 2 வீட்டில் வர வர ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளாகி வருபவர் Rj வைஷ்ணவி. இந்த வாரம் வீட்டின் தலைவியாக வேறு அவர் பொறுப்பு ஏற்றுள்ளார். இதனால் பல பிரச்சனைகள் வரும் என்று மற்ற போட்டியாளர்கள் நினைக்கின்றனர்.


இந்த நேரத்தில் Rj வைஷ்ணவி காதலனுடன் நெருக்கமான ஒரு புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. வைரலாகவும் அனைவரிடமும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!