ஆத்தாடி.. விக்ரம் மகனின் படத்திற்கு இவர்தான் கதாநாயகியா..? வைரல் புகைப்படம்..!!


அர்ஜுன் ரெட்டி தெலுங்கு சினிமா தாண்டி இந்திய சினிமாவையே அதிர வைத்த படம். தெலுங்கில் இருந்து இப்படி ஒரு படமா என்று எல்லோரும் ஆச்சரியப்பட்டனர்.

இந்நிலையில் இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் விக்ரமின் மகன் துருவ் நடிக்கவுள்ளது அனைவரும் அறிந்ததே. இப்படத்தை பாலா இயக்கி வருகின்றார்.


இப்படத்தில் துருவிற்கு ஜோடியாக யார் நடிப்பார் என்று பல கேள்விகள் எழ, தற்போது இதற்கு விடை கிடைத்துள்ளது.

அர்ஜுன் ரெட்டி ரீமேக்கான வர்மாவில் விக்ரம் மகனுக்கு ஜோடியாக பெங்காலியை சார்ந்த மேஹா என்பவர் நடிக்கவுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!