அம்மாடியோவ்.. மலை உச்சியில் காதலருடன் ரொமான்ஸ்..!! அந்த கேவலத்தை நீங்களே பாருங்க..!!


நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த நடிகர் வித்யுத் ஜமாலுடன் பாலிவுட் படம் ஒன்றில் ஹீரோயினாக நடித்து வருகிறார் அம்மணி.

இதற்கிடையில், தனது காதலனுடன் உலா வருவதை செல்வதை தவறாமல் செய்து விடுகிறார் அம்மணி. அந்த வகையில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஏற்காடு பகுதிக்கு படப்பிடிப்பிற்காக வந்த இவர்.


தனது காதலன், நண்பர் சகிதமாக படப்பிடிப்பு முடிந்ததும் ஏற்காட்டின் அழகை ரசிக்க சென்று விட்டார்.

அப்போது, மலை உச்சியில் அமைக்கப்பட்டுள்ள கல்லினால் ஆன இருக்கை ஒன்றில் ஹாயாக படுத்துக்கொண்டு விட்டத்தை பார்த்தபடி போஸ் கொடுத்துள்ளார்.

இதனை வின்னர் படத்தில் வடிவேலு காமெடியுடன் ஒப்பிட்டு மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!