எப்படி இருந்த நஸ்ரியா இப்படி மாறிட்டாங்களே..!! வைரல் புகைப்படத்தால் அதிர்ச்சி..!!


நடிகை நஸ்ரியாவை பிடிக்காது என யாரும் சொல்லி கேட்டிருக்கமாட்டீர்கள். அந்த அளவுக்கு அவர் ரசிகர்கள் மனதை தன் கியூட்டான நடிப்பால் கவர்ந்தவர்.

முன்னணி நடிகையாக இருந்தபோது அவர் நடிகர் பஹத் பாசிலை (வேலைக்காரன் படத்தில் நடித்திருந்தாரே அவரைதான்) திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.


அதன்பின் அவர் உடல்எடை அதிகரித்து சில புகைப்படங்கள் வெளியானபோது கடும் விமர்சனத்திற்கு உள்ளானார் நஸ்ரியா.

அதன் பிறகு சமீபத்தில் அவரை பிரபல இயக்குனர் அஞ்சலி மேனன் தன் படத்தில் நடிக்கவைக்க அணுகியுள்ளார்.

நஸ்ரியாவை நீண்ட நாள் கழித்து அவர் சந்திப்பதால், “என்னம்மா இப்படி குண்டுமணி மாதிரி ஆகிட்டே” என அதிர்ச்சியானாராம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!