விஜய் சேதுபதி ஒரு வெப் சீரிஸுக்கு வாங்கும் சம்பளம் இத்தனை கோடிகளா..

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்.

இவர் ஹீரோ கதாபாத்திரம் மட்டுமின்றி அனைத்து விதமான கதாபாத்திரத்திலும் அசத்துவார்.
இந்நிலையில் விஜய் சேதுபதி தமிழ் சினிமா தாண்டி தற்போது இந்தியாவில் பல மொழிகளில் நடித்து வருகிறார்.

இதனால் இவரின் ரசிகர்கள் பலம் அனைத்து மாநிலங்களிலும் உள்ளது.

தற்போது விஜய் சேதுபதி ஒரு வெப் சீரிஸ் நடிக்க கமிட் ஆகியுள்ளாராம். அதன் சம்பளமாக அவர் ரூ 35 கோடி வரை பெறவுள்ளதாக கூறப்படுகிறது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!