பிரபல நடிகையின் ஆடை நழுவியதால் இப்படியொரு நிலைமையா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


பிரபல நடிகையும், பாப் பாடகியுமான ரிஹானா சமீபத்தில் கலந்துக்கொண்ட நிகழ்ச்சியில், மார்பகம் தெரியும் படி ஆடை உடுத்தியும், அந்த ஆடை அவருக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தி அடிக்கடி அவிழ்ந்து விழுந்தது பார்பவர்களை முகம் சுழிக்க வைத்தது.

ரிஹானா, (Nine Ball in the movie Ocean’s 8) என்ற படத்தில் தொழில்நுட்ப அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் பல பாப் பாடல்களை பாடி தன்னுடைய காந்த குரலால் பல ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தவர்.


இவர் லண்டனில் நடைபெற்ற, பிரீமியர் ஷோவில் கலந்துக்கொண்டார், அப்போது இவர் தங்க நிறத்தில் ஆன அரை-தோள்பட்டை தெரியும் அளவில் கவுன் உடுத்தி வந்திருந்தார்.
இந்த உடை அவருக்கு சரியாக பொருந்தாததால், அடிக்கடி உடை கீழே அவிழ்ந்ததால் மார்பகம் தெரியும் படி இருந்தது.

இவர் மிகவும் அழகாக இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு சிவப்புக் கம்பளத்தில் நடைபோட்ட போதிலும், அசவுகரியமான உடையால், பார்பவர்கள் முகம் சுழித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!